மலாக்கா அஞ்சல்தலை அருங்காட்சியகம்
மலாக்கா அஞ்சல்தலை அருங்காட்சியகம் (மலாய்: Muzium Setem Melaka) என்பது மலேசியாவின் மலாக்கா, மலாக்கா நகரில் உள்ள ஒரு அஞ்சல் அருங்காட்சியகம். இது உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட கட்டிடத்தில் அமைந்துள்ளது. மேற்கத்தியக் கட்டிடக்கலையின் வடிவம் மற்றும் பண்புகளை இக்கட்டடம் கொண்டுள்ளது.
Read article